Monday 24 February 2014

வேதிசிந்தனை - Chemical Thought

விண்மீன் கூட்டத்தின் வைரவிண்மீன்
என் வேதிப்பொறியியல் துறை
அணுக்கள் அழகாய் பிளக்கப்படும்-இங்கு
ஆக்கங்கள் அழகாய் 
தோற்றுவிக்கப்படும்  -இங்கு 
வேதி ஆற்றல் விரும்பும் ஆற்றலாய் மாற்றப்படும்- இங்கு
வித்தியாச சிந்தனைகளும்
வினோத வியப்புகளும்
ஆங்காங்கே அரங்கேறும்
உலகை ஆளும்  எங்கள்

வேதிப்பொறியியல்,,,,, 

1 comment: