Tuesday 25 February 2014

ஆறாவது அறிவு - Latest Kavithai in Tamil

            அமிலத்தை நுகரும்
            என் ஆழ்மனதின்
            அடித்தட்டுகள் பளபளக்க
            ஆறாவது அறிவு
            பிரபஞ்ச எல்லையை
            கடக்கத் தொடங்கியது,,,,,
            ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள்   
                                                           அலங்கரிக்க
            என் உருப்பெற்ற மூளையின் ஆக்கம்
            அரங்கேறும் ஒரு நாள்,,
            காத்துக் கிடக்கின்றேன்

            அக் காட்டுத் துணிக்கினை கண்டறிய,,,,,,,,,

No comments:

Post a Comment